உங்களுக்குத் தெரிஞ்ச ஒருத்தர் திடீர்னு இறந்துட்டாருனு உங்களுக்கு ஒரு செய்தி வருது அப்ப உங்களுக்கு என்ன தோணும் அவர் செய்த நல்லது முதல்ல தோனுமா இல்ல கேட்டுது முதல்ல தோனுமா. உங்கள் பதிலை வேகமாக சொல்லுங்க
Answerme Changed status to publish November 24, 2021
நல்லது முதல்ல தோனும் – A person’s good memories appear in my mind & Death is liberation
Answerme Changed status to publish November 24, 2021